Please use Firfox Browser for best experience in online payment.

  • (for regular course) ரெகுலர் பாடப்பிரிவில் அட்மிஷன் கிடைத்து, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட மாணவியர் பின்வரும் லிங்க் வழியாக கல்வி கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். Go to Payment Page

Attention to UG candidates

(for regular course) ரெகுலர் பாடப்பிரிவில் அட்மிஷன் கிடைத்து, சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட மாணவியர் பின்வரும் லிங்க் வழியாக கல்வி கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம். Go to Payment Page
விண்ணப்பிக்கும் முறை
1. www.admin.sarahtuckercollege.edu.in என்ற வலைதளத்திற்கு சென்று நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் கல்வியை (UG or PG) தேர்வு செய்யவும்.
2. வழிமுறைகள் (Instruction) பக்கத்தை வாசித்த பின்பு ஏற்று தொடரவும்.
3. மாணவியர் தங்களை பதிவு செய்து உங்களுக்கான பயனாளர் எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்யவும். (ஒரே பயனாளர் எண்ணை அரசு மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க பயன்படுத்தலாம்.)
4. பதிவு செய்யப்பட்ட பயனாளர் எண் மற்றும் கடவுச்சொல் உங்கள் கைபேசிக்கும் அனுப்பப்படும்.
5. உங்களின் தனிப்பட்ட விபரங்கள், மதிப்பெண், சாதி, மாற்றுத்திறனாளர், விளையாட்டு சிறப்புகள் மற்றும் இதர சிறப்பு தகுதிகள் ஆகியவற்றை பதிவு செய்யவும். பதிவின்போது உங்கள் புகைப்படத்தை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது.
6. அரசு மற்றும் சுயநிதிப் பாடப்பிரிவுகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிகவும்.
7. விண்ணப்பத்திற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்தியவுடன் நிரப்பப்பட்ட படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் பின்வரும் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் எடுத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
1. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தற்காலிக / அசல் மதிப்பெண் சான்றிதழ்
2. மாற்றுச் சான்றிதழ்
3. சாதிச் சான்றிதழ்
4. ஆதார் அட்டை நகல்
5. விதிமுறை நகல்
6. விளையாட்டு வீரர் மற்றும் முன்னாள் இராணுவ வீரர் குடும்பம் போன்ற சிறப்பு தகுதிகள் இருப்பின் அதற்கான சான்றிதழ்
மாணவியர் தாங்கள் பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை கல்லூரிக்கு வரும்போது கொண்டுவரவேண்டும்.

மாணவியர் அனுமதி
1. தேர்வு செய்யப்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்ட தினத்தில் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும்.
2. கல்விக்கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே மாணவிக்கான சேர்க்கை எண் வழங்கப்பட்டு அவர்களது சேர்க்கை உறுதி செய்யப்படும்.